வெள்ளி, 17 நவம்பர், 2017

907. தேவன்: துப்பறியும் சாம்பு - 10

காணாமல் போன கம்மல்கள்
‘தேவன் + கோபுலு’ 


ஆகஸ்ட் 30, 1942-இல்  ’ஆனந்த விகட’னில் தொடங்கிய ’தேவ’னின் துப்பறியும் சாம்பு  சிறுகதைத் தொடரில் இது 3-ஆவது கதை.  கோபுலுவின் கை வண்ணத்தில் 1958-இல் வந்த சித்திரத் தொடரிலிருந்து.
[ நன்றி : நண்பர்கள் ‘மா’ , ‘ரா’ ; விகடன் ] 

தொடர்புள்ள பதிவுகள்:

1 கருத்து:

agaran சொன்னது…

இவையெல்லாம் என்றும் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷங்கள்.

கருத்துரையிடுக