வெள்ளி, 24 நவம்பர், 2017

914. ஆர்.எஸ்.மணி - 1

கோபம் தணிந்தது!
ஆர்.எஸ்.மணி

ஆர்.எஸ்.மணி என்ற பெயரில் பலர் ‘அந்தக்’ காலத்தில் எழுதினார்கள். எனக்குக் கிட்டிய சிலவற்றில் இது ஒன்று!  என்றேனும் அவரைத் தெரிந்தவர்கள் இதைப் பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இக்கதையை இங்கிடுகிறேன். 

 விகடனில் 50-களில்  வந்த கதை இது. 
3 கருத்துகள்:

Chellappa Yagyaswamy சொன்னது…

புகைப்படத்தில் இருக்கும் ஆர் எஸ் மணி வேறு, நீங்கள் வெளியிட்டுள்ள கதையின் ஆசிரியர் ஆர் எஸ் மணி வேறு என்று கருதுகிறேன். - இராய செல்லப்பா சென்னை

Pas Pasupathy சொன்னது…

@Chellappa Yagyaswamy நன்றி. நண்பருடன் பேசினேன். நீங்கள் சொல்வது சரியே. ஆனால் தொடர்புள்ள பதிவில் இருப்பவை அவருடையவையே! :-) கதையையும் ரசிப்போமே! ( 54-57 இல் நண்பர் ஆர்.எஸ்.மணி, ரா.சு.மணி என்ற பெயர்களிலெல்லாம் எழுதியிருக்கிறார். தேடிக் கொண்டிருக்கிறேன்!)

பெயரில்லா சொன்னது…

வாசகர் வட்டம் நாடக நூல் முடிந்தகோயில் ராஜேந்திரனைப்பற்றியது. கால சுப்ரமணியம்

கருத்துரையிடுக