வியாழன், 30 நவம்பர், 2017

922. ச.து.சுப்பிரமணிய யோகி - 3

ஒளி
ச.து.சுப்ரமணிய யோகி 


நவம்பர் 30. ச.து.சு.யோகியின் பிறந்த தினம்.

‘அஜந்தா’ இதழில் 1947-இல் வந்த ஒரு கவிதை.


தொடர்புள்ள பதிவுகள்:

ச.து.சுப்பிரமணிய யோகி

6 கருத்துகள்:

Govindaraju Arunachalam சொன்னது…

இயலுமாயின் ச.து.சு. யோகியாரின் வாழ்க்கை வரலாறு குறித்து ஒரு பதிவிட வேண்டுகிறேன்.

Pas Pasupathy சொன்னது…

நன்றி. பதிவின் ஈற்றில் உள்ள தொடர்புள்ள பதிவுகளில் ஒன்றில் அவர் வாழ்க்கைக் குறிப்பு உள்ளது. ( நான் இங்கு ஏற்கனவே இட்ட பதிவு. )
http://s-pasupathy.blogspot.com/2017/06/752-2.html

Babu சொன்னது…

இத்தகு வல்லுனர்கள் குறித்து சற்றேனும் அறிய தங்கள் வலை பதிவுகள் சீரிய பனி ஆற்றுகின்றன. நன்கு தொடர வேண்டுகிறேன். தங்கள் பணி மகத்தானது. இத்தளத்தை கண்டு மறுமொழி கூறுவோர் சொற்பமே என்பது கவலை அளிக்கிறது - பாபு

Pas Pasupathy சொன்னது…

@Babu. உங்களைப் போன்ற உண்மை ஆர்வலர்களின் ஊக்கச் சொற்களே எனக்குப் பலம்.

Govindaraju Arunachalam சொன்னது…

நீங்கள் குறிப்பிட்ட இணைப்பில் சென்று யோகியாரைப் பற்றி அறிந்தேன். மகிழ்ச்சி.

Geetha Sambasivam சொன்னது…

மறுமொழி எப்போதேனும் கூறுவது உண்டு. மற்றபடி தொடர்ந்து படித்து வருகிறேன்.

கருத்துரையிடுக