வெள்ளி, 6 ஜனவரி, 2017

சங்கீத சங்கதிகள் - 105

ஜி.என்.பியின் முதல் ரேடியோக் கச்சேரி! 
“ நீலம் “ 


ஜனவரி 6. ஜி.என்.பாலசுப்பிரமணியம் அவர்களின் பிறந்த நாள்.

ஜி.என்.பிக்கும் சென்னை வானொலிக்கும் இருந்த அபிப்ராய பேதங்கள் தீர்ந்து , 1945-இல் அவர் செய்த முதல் வானொலிக் கச்சேரியைப் பற்றிப் பிரபல விமர்சகர் “நீலம் “ ( நீலமேகம் ) சுதேசமித்திரனில் ( 1-7-1945)   எழுதிய விமர்சனக் கட்டுரை இதோ!  ( கூடவே துறையூர் ராஜகோபால சர்மாவின் ஒரு கச்சேரியைப் பற்றிய குறிப்பு ஒரு போனஸ்! )
தொடர்புள்ள பதிவுகள்: 

ஜி.என்.பி.

சங்கீத சங்கதிகள்

2 கருத்துகள்:

Aiyah Viswanathier சொன்னது…

இந்த விமர்சனம் சுதேசமித்ரனில் வந்த போது, என் தாத்தா மற்றும் பெரியவர்கள் என்னைச் சுற்றி உட்கார்ந்துகொண்டு அதை சத்தம்போட்டு வாசிக்க சொன்னது எனக்கு ஞாபகம் வருகிறது!
இதை மீண்டும் இங்கு கொண்டுவந்து என்னை மகிழ்ச்சியடைய செய்து விட்டீர்கள். மிக்க நன்றி!

Pas Pasupathy சொன்னது…

@Aiyah நன்றி. மேலும் ‘நீலம்’ வலம் வருவார்!

கருத்துரையிடுக