வெள்ளி, 13 ஜனவரி, 2017

அ.சீநிவாசராகவன் -3

தை அரசி 

அ.சீ.ரா 

பொங்கலோ, பொங்கல்!

பொதுவில் ‘நாணல்’ என்ற பெயரில் கவிதைகளை எழுதும் பேராசிரியர் அ.சீநிவாசராகவன் ‘அ.சீ.ரா’  என்ற பெயரில் 1961-இல் ‘உமா’ இதழின் பொங்கல் மலரில் எழுதிய ஒரு கவிதை இது!

தொடர்புள்ள பதிவுகள்:

அ.சீநிவாசராகவன்

5 கருத்துகள்:

Pattabi Raman சொன்னது…

படம் கோபுலுவின் கைவண்ணமா ?

Pas Pasupathy சொன்னது…

இல்லை. ‘உமா’ பத்திரிகையின் ஓவியருள் ஒருவர்.

Chellappa Yagyaswamy சொன்னது…

ரொம்ப நாள் கழித்து அ.சி ரா அவர்களை நினைவு கூற முடிந்தது. நன்றி! கவிதையைப் படிக்கும்போது சிலப்பதிகாரமும் கண்ணதாசனும் நினைவுக்கு வந்தார்கள். இனிய பொங்கல் வாழ்த்துக்கள்! - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

http://ChellappaTamilDiary.blogspot.com

G Balasubramanian சொன்னது…

திரு அ. சீனிவாச ராகவன், தூத்துக்குடியில் வ.ஊ.சி கல்லூரியில் முதல்வராக இருந்தபொழுது அவரது இல்லத்தில் தங்கிய அனுபவம் உண்டு. அன்பிற்கும் பண்பிற்கும் அவர் முன்னுதாரணம். "கல்கி" இதழில் குருதேவ் தாகூரைப் பற்றி அவர் எழுதிய தொடரைப் படிப்பதில் கிடைத்த ஆனந்தத்தை மறக்க முடியாது. அதே போல் தமிழிலும் ஆங்கிலத்திலும் அவர் பேசும் பொழுது மணிக்கணக்காகக் கேட்டுக்கொண்டிருக்கலாம். இனிமையும் வளமையும் நிறைந்த குரல்.. கருத்தாழமிக்க சொற்கள்.. கவிநயமும் எளிமையும் சேர்த்து அனைவரின் கவனத்தையும் இழுக்கும் சொற்பொழிவுகள்...

Pas Pasupathy சொன்னது…

G.Balasubramanian. நினைவுகளைப் பகிர்ந்ததற்கு நன்றி.

கருத்துரையிடுக