திங்கள், 16 ஜனவரி, 2017

பாரதிதாசன் - 5

பொங்கல் வாழ்த்து 
பாரதிதாசன் 


1951 -இல் கி.ஆ.பெ.விசுவநாதம் ஆசிரியராய் இருந்த ‘ தமிழர் நாடு’ என்ற இதழில் வந்த கவிதை இது . சந்தக் குழிப்புக்கு எழுதப்படும் ‘திருப்புகழ்’ போன்ற வண்ணப் பாடல்.  பொதுவில் அவர் பாடல் தொகுப்புகளில் காணப்படாத அரிய பாடல்.தொடர்புள்ள பதிவுகள்:

பாரதிதாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக