வியாழன், 21 ஜூன், 2018

1098. கே.வி.மகாதேவன் - 1

திரையிசைத் திலகம் 100இந்த வருடம் கே,வி.மகாதேவனின் (மார்ச் 14, 1918 - ஜூன் 21, 2001 ) நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. 

1968-இல் விகடனில் வந்த ஒரு கட்டுரையும் , கல்கியில் பிப்ரவரி 2018 -இல் வந்த ஒரு கட்டுரையும் இதோ.
[ நன்றி : வினோ மோகன், கல்கி ]

தொடர்புள்ள பதிவுகள்:
கே. வி. மகாதேவன் : விக்கிப்பீடியா
நட்சத்திரங்கள்

1 கருத்து:

கருத்துரையிடுக