ஞாயிறு, 30 டிசம்பர், 2018

1204. சங்கீத சங்கதிகள் - 171

டிசம்பர் கச்சேரிகள்
‘கல்கி’


1944-இல் ’கல்கி’ இதழில் ’கர்நாடகம்’ என்ற பெயரில் எழுதிய கட்டுரை.





[ நன்றி: இரா.முருகன் ]


[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:

சங்கீத சங்கதிகள் 


'கல்கி’ கட்டுரைகள்

சனி, 29 டிசம்பர், 2018

1203. சங்கீத சங்கதிகள் - 170

இரண்டு கச்சேரிகள் 
த.ரா.ரா


‘பாரதமணி’ இதழில் 1947-இல்  ஓங்காரநாத் தாகூர், பிச்சுமணி ஐயர்  இருவரின் கச்சேரிகள் பற்றிய ஒரு விமர்சனம்.




[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]
தொடர்புள்ள பதிவுகள்:

சங்கீத சங்கதிகள்

வெள்ளி, 28 டிசம்பர், 2018

1202. குரல்வளம் : கவிதை

குரல்வளம்
பசுபதி




திருவருள் தேடிநின் றேன்சிம்மம்
. .  போல்குரல் சேர்ந்திடவே
வருடங்கள் ஓடி மறைந்தன;
. . வல்லோசை வாய்க்கவில்லை.
மருந்தொன்(று) அறிந்தேன்; மறைக்கா(து)
. . உரைப்பேனம் மர்மமதை !
குரல்வளம் கோடை இடியாய்க்
. . குமுறும் குளிக்கையிலே ! (1)

மறுவற்ற சங்கீத மன்னன்
. . மதுரை மணிநினைவில்
சரமாரி போல்வரும் சர்வ
. . லகுவான சங்கதிகள்
சிரமமே யின்றிச் திரிகாலப்
. . போக்கில் சிறந்திடும்;என்
குரல்வளம் கோலக் குயிலெனக்
. . கொஞ்சும் குளிக்கையிலே ! (2)

சுருதிபோல் வெந்நீர் சுகமாய்த்
. . தலைமேல் சொரியுமொலி ;
தெறிக்கும் பிடிகளும் ஜீ.என்.பி
. . சார்போல் செவிக்குணவாய்
பிருகாக்கள் கூடிப் பிசிறின்றி
. . அங்கே பிறக்கு(ம்);என்றன்
குரல்வளம் கேட்டால் குலாம்அலி
. . என்பீர் குளிக்கையிலே ! (3)

இன்னிசை மன்னவன் எம்.கே.டி
. . போல எழுச்சியுடன்
பண்ணிசை பொங்கிடப் பைந்தமிழ்ப்
. . பாடலைப் பாடிடுவேன் !
அன்றாடக் கச்சேரி என்றன்
. . அகமதில் ஆவதனால்
சென்னைக்கு மார்கழி சென்றிடும்
. . வெட்டிச் செலவிலையே ! (4)

தொடர்புள்ள பதிவுகள் :


புதன், 26 டிசம்பர், 2018

1201. சென்னையில் மார்கழி : கவிதை

சென்னையில் மார்கழி
பசுபதி
[ சிவன் ( இடது பக்கத்தில் இரண்டாவது) ] 


மார்கழி காலையில் பாபநாசம் சிவனின் பஜனை கோஷ்டி போன்ற பல குழுக்கள் கபாலி கோவிலைச் சுற்றி வரும்.   சென்னை போகும்போது , நானும் சில முறை சென்றிருக்கிறேன். அருமையான அனுபவம்!

சபாக் கச்சேரிகளோ --- கேட்கவே வேண்டாம்! இல்லை, இல்லை! கேட்கத்தான்  வேண்டும்! :-)


கனமும் நயமுமாய் பிருகா கமகமும்
. களிப்பை இறைத்திடும் பண்ணிசை
இனிய 'சரிகம பதநி'ச் சுரங்களை
. இசைக்கும் இளையரின் தீங்குரல்
பனியின் குளிர்ச்சியில் இறையைப் பணிந்திடும்
. பஜனைக் குழுக்களின் ஊர்வலம் 
கனலின் பொறிகளாய் கடங்கள் முழவுகள்
. கலந்து வழங்கிடும் போஜனம்  

தொடர்புள்ள பதிவுகள் :

செவ்வாய், 25 டிசம்பர், 2018

1200. நாமக்கல் கவிஞர் -5

இயேசு கிறிஸ்து
நாமக்கல் வே.ராமலிங்கம் பிள்ளை

[ ஓவியம்: எஸ்.ராஜம் ] 

தூயஞான தேவன்தந்தை பரமன்விட்ட தூதனாய்த்
  துன்பம்மிக்க உலகினுக்கே அன்புமார்க்க போதனாய்
மாயமாக வந்துதித்து மறிகள்சேரும் பட்டியில்
  மானிடக் குழந்தையாக மேரிகண்ணில் பட்டவன்
ஆயனாக மனிதர்தம்மை அறிவுகாட்டி மேய்த்தவன்
  அன்புஎன்ற அமிர்தநீரின் அருவிகாண வாய்த்தவன்
மாயமாக மாந்தர்வாழ நெறிகொடுத்த ஐயனாம்
   நித்தமந்த ஏசுநாதன் பக்திசெய்தே உய்குவோம்.

நல்லஆயன்; மந்தைபோக நல்லபாதை காட்டினான்;
  நரிசிறுத்தை புலிகளான கோபதாபம் ஓட்டினான்;
கல்லடர்ந்து முள்நிறைந்து கால்நடக்க நொந்திடும்
  காடுமேடு யாவும்விட்டுக் கண்கவர்ச்சி தந்திடும்
புல்லடர்ந்து பசுமைமிக்க பூமிகாட்டி மேய்த்தவன்
  புத்திசொல்லி மெத்தமெத்தப் பொறுமையோடு காத்தவன்
கொல்லவந்த வேங்கைசிங்கம்கூசநின்ற சாந்தனாம்
  குணமலைக்குச் சிகரமான ஏசுதேவ வேந்தனே.

[ ஓவியம்: எஸ்.ராஜம் ] 


ஏசுநாதன் என்றபேரை எங்கிருந்தே எண்ணினும்
  ஏழைமக்கள் தோழனாக அங்குநம்மை நண்ணுமே.
தேசுமிக்க த்யாகமேனி தெய்வதீப ஜோதியாய்த்
  தீமையான இருளைநீக்கி வாய்மைஅன்பு நீதியாய்ப்
பாகமாகப் பரிவுகூறிப் பக்கம்வந்து நிற்குமே
  பகைவருக்கும் அருள்சுரக்கும் பரமஞானம் ஒக்குமே.
ஈசனோடு வாழவைக்கும் ஏசுபோத இச்சையை
  இடைவிடாத யாவருக்கும் எதிலும்வெற்றி நிச்சயம்!

[ ஓவியங்கள்: நன்றி: https://www.facebook.com/FrescoRajam/  ]

தொடர்புள்ள பதிவுகள்:

நாமக்கல் கவிஞர்

வெள்ளி, 21 டிசம்பர், 2018

1199. திருப்புகழ் - 13

அருணகிரியும் அகச்சான்றுகளும்
பசுபதி



‘அம்மன் தரிசனம்’ 2018 தீபாவளி மலரில் வந்த ஒரு கட்டுரை.







[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

[ நன்றி: கவியோகி வேதம் ]


தொடர்புள்ள பதிவுகள்:
பசுபடைப்புகள்
சங்கச் சுரங்கம் 


திருப்புகழ்

முருகன்

1198. சங்கீத சங்கதிகள் - 169

கானமும் காட்சியும் - 2
“நீலம்” 




சுதேசமித்திரனில்’ 1943-இல் வந்த இந்தக் கட்டுரையில்  விமர்சிக்கப் படுபவை:

மங்கம்மா சபதம் ( திரைப் படம் ) , வி.வி,சடகோபன் ( வானொலிக் கச்சேரி) 








 [  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

சங்கீத சங்கதிகள்

வியாழன், 20 டிசம்பர், 2018

1197.சங்கீத சங்கதிகள் - 168

சிரிகமபதநி - 4

மேலும் சில சங்கீத ‘ஜோக்ஸ்’! 










[ நன்றி: நண்பர்கள் , இணையம், விகடன், கல்கி, அமுதசுரபி ]  

தொடர்புள்ள பதிவுகள்: 

சிரிகமபதநி

சங்கதி -2 :”மாலி”யின் கைவண்ணம் 

சங்கீத முக பாவங்கள் : போட்டோ :மாலி

மாமாங்க மாறுதல்கள் ! ..மாலி-சில்பி

சங்கீத சங்கதிகள் : மற்ற கட்டுரைகள்

திங்கள், 17 டிசம்பர், 2018

1196. சங்கீத சங்கதிகள் - 167

கச்சேரிக் கதைகள்
முசிரி சுப்பிரமணிய ஐயர் 


‘ஆனந்த விகடனில்’  30/40-களில் வந்த ஒரு கட்டுரை.






[ நன்றி : நண்பர் அமரர் ‘பொன்பைரவி’ ( வெ.ராஜகோபாலன்) ] 

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

சங்கீத சங்கதிகள்


ஞாயிறு, 16 டிசம்பர், 2018

1195. பதிவுகளின் தொகுப்பு : 1001 - 1100

பதிவுகளின் தொகுப்பு : 1001 - 1100




1001. சித்திரக் கவிகள் - 1
சந்த வசந்தக் கவியரங்கம்

1002. ராஜாஜி - 9
கலைச் சொல்லாக்க முயற்சிகள்
ராஜாஜி

1003. காந்தி - 16
9. தொழிலாளர் தோழன்
கல்கி

1004. லக்ஷ்மி - 5
சாந்தா
லக்ஷ்மி

1005. சங்கீத சங்கதிகள் - 147
பாடலும், ஸ்வரங்களும் - 7
செம்மங்குடி சீனிவாச ஐயர்

1006. ராஜு -1
கதம்பம் -1

1007. சத்தியமூர்த்தி - 3
தேகாப்பியாசம் , சிநேகம்
எஸ்.சத்தியமூர்த்தி

1008. பாடலும் படமும் - 28
செவ்வாய்
கி.வா.ஜகந்நாதன்

1009. கண்ணதாசன் - 4
எழுத்தாளர்களும் பொதுஜனங்களும்
கண்ணதாசன்

1010. ஐன்ஸ்டைன் - 1
ஐன்ஸ்டைனுடன் ஐம்பது நிமிஷம்
டாக்டர் மு.அறம்வளர்த்தான்

1011. காந்தி - 17
10. கெயிரா சத்தியாக்கிரஹம்
கல்கி

1012. சங்கீத சங்கதிகள் - 148
கானமும் காட்சியும் - 1
நீலம்

1013. விக்கிரமன் - 4
கல்கி நூற்றாண்டு விழா: கட்டுரை -3
கலைமாமணி விக்கிரமன்

1014. காந்தி - 18
11. யுத்த மகாநாடு
கல்கி

1015. காந்தி - 19
12. ரவுலட் அறிக்கை
கல்கி

1016. வல்லிக்கண்ணன் -3
உலகம் கெட்டுப் போச்சு
வல்லிக்கண்ணன்

1017. தினமணிக் கவிதைகள் -3
புதுமைப் பொங்கல் (11) முதல் ஏழ்மையின் எதிர்பார்ப்பு (15 ) வரை

1018. பாடலும் படமும் - 29
இராமாயணம் - 1
அகலிகைப் படலம்

1019. சங்கீத சங்கதிகள் - 149
அருணாசலக் கவியின் பாட்டுக்கள் - 3
அரியக்குடி ராமானுஜய்யங்கார் ஸ்வரப்படுத்தியது

1020. காந்தி - 20
13.  ஆத்ம தரிசனம் ; 14. நாடு எழுந்தது!
கல்கி

1021 தாகூர் - 3
சரித்திர புருஷர்
ரவீந்திரநாத தாகூர்

1022. ஜவகர்லால் நேரு -2
அசோகன்
ஜவகர்லால் நேரு

1023. திருலோக சீதாராம் -1
"கந்தர்வ கானம்" படைத்த திருலோக சீதாராம்!
கலைமாமணி விக்கிரமன்

1024. சங்கீத சங்கதிகள் - 150
சேமிக்க வேண்டும் ஐயா..!
ஜே.எஸ்.ராகவன்

1025. வை. கோவிந்தன் - 1
பதிப்புலகின் பிதாமகன் சக்தி வை. கோவிந்தன்
புதுக்கோட்டை 'ஞானாலயா' கிருஷ்ணமூர்த்தி

1026. கல்கி - 15
அதிசய மனிதர் அழகப்பர்
கல்கி

1027. காந்தி - 21
15. இமாலயத் தவறு
கல்கி

1028. பங்கிம் சந்திரர் - 1
வந்தே மாதரத்தின் தந்தை
பி.கோதண்டராமன்
1029. கு.ப.ராஜகோபாலன் - 3
கு.ப.ரா.
சஞ்சாரன்

1030. தாகூர் - 4
கடைசித் தாமரை
மஹாகவி ரவீந்திரர்

சுதேசமித்திரன்ஸி.ஆர்.ஸ்ரீநிவாசன்
பாரதபுத்ரன் 

1032. பி.ஸ்ரீ. - 22
வள்ளுவர் காட்டும் நட்புச் செல்வம்
பி. ஸ்ரீ.

1033. சுந்தா - 2
அப்பாவி
சுந்தா

1034. காந்தி - 22
16. பஞ்சாப் படுகொலை
கல்கி

1035. நா.பார்த்தசாரதி -5
புதிய விளம்பரம்
நா.பார்த்தசாரதி
1036. சங்கீத சங்கதிகள் - 151
ஸ்ரீ சியாமா சாஸ்திரிகளின் கிருதிகள் - 3
அரியக்குடி ராமானுஜய்யங்கார் ஸ்வரப்படுத்தியது

1037. வ.ரா. - 4
ஆத்தூர் முத்து
வ.ரா.

1038. சாவி - 20
ஜம்பம் சாரதாம்பாள்
சாவி

1039. காந்தி - 23
17. அமிருதஸரஸ் காங்கிரஸ்
கல்கி

1040. தென்னாட்டுச் செல்வங்கள் - 25
வீரபத்திரன்

1041. நாடோடி - 4
வாயாடி வராகசாமி
நாடோடி

1042. சசி - 14: நல்ல வியாபாரம்
நல்ல  வியாபாரம் !
சசி

1043. காந்தி - 24
18. கிலாபத் கிளர்ச்சி
கல்கி

1044. ரா.கி.ரங்கராஜன் - 8
பல்லக்கு
ரா.கி.ரங்கராஜன்

1045. பண்டைய இலக்கியங்கள் இன்றும் நிலைத்து நிற்பதேன்? : கட்டுரை
பசுபதி

1046.கா.சு.பிள்ளை - 2
பேராசிரியர் கா.சு.பிள்ளை
பி.ஸ்ரீ.

1047. சோ ராமசாமி -3
ஒண்ணே ஒண்ணு !
சோ

1048. வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி - 7
என் வாழ்க்கையின் அம்சங்கள் -3
வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி

1049. டி. எஸ். சொக்கலிங்கம் - 1
ஆசிரியர் சொக்கலிங்கம்
ப.ராமஸ்வாமி

1050. கி. கஸ்தூரிரங்கன் -1
தமிழனின் மூளை ஏற்றுமதி
கி.கஸ்தூரிரங்கன்

1051. பாலூர் கண்ணப்ப முதலியார் - 2
திருவள்ளுவரும் திருமூலரும் :
ஒத்த கருத்துடைய ஒப்பிலாச் சான்றோர்
பாலூர் கண்ணப்ப முதலியார்

1052. டி.எஸ்.அவிநாசிலிங்கம் செட்டியார் - 1
கோவை அவினாசிலிங்கம்
தி.ஜ.ர.

1053. காந்தி - 25
19. சட்டசபை பகிஷ்காரம்
கல்கி

1054. சுத்தானந்த பாரதி - 9
இலக்கணச் சுரங்கம்
சுத்தானந்த பாரதி

1055. பாடலும் படமும் - 30
இராமாயணம் - 2
பாலகாண்டம், கடிமணப் படலம்

1056. லா.ச.ராமாமிருதம் -16: சிந்தா நதி - 16
18. இந்திரா
லா.ச.ராமாமிருதம்

1057. ஜீவா - 4
பாரதியைப் பற்றி  - 2
ப.ஜீவானந்தம்

1058. கி.வா.ஜகந்நாதன் - 27
கூத்து வாத்தியார்
கி.வா.ஜகந்நாதன்

1059. பி.வி.ஆர் - 1
அந்தஸ்து
பி.வி.ஆர்.

1060. காந்தி - 26
20 . தலைமைக் கிரீடம்
கல்கி

1061. பி.ஆர்.ராஜமய்யர் - 1
நடராஜா
வத்தலக்குண்டு ஆர். ராஜமய்யர்

1062. தேவன் - 24
சரஸுவுக்குக் கடிதங்கள் -1
தேவன்

1063. சங்கீத சங்கதிகள் - 152
முத்துசாமி தீக்ஷிதர் கீர்த்தனைகள் -4
டி.எல்.வெங்கடராமய்யர் பாடாந்தரப்படி
பி.ராஜமய்யர் ஸ்வரப்படுத்தியது.

1064. சத்தியமூர்த்தி - 4
என் தலைவர்
டி. செங்கல்வராயன்

1065. வி.ஆர்.எம்.செட்டியார் - 1
பாரதிதாசன் கவிதை
வி.ஆர்.எம்.செட்டியார்

1066. ஆ.ரா.இந்திரா -1
பெண்டிர் நிலை
ஆ.ரா.இந்திரா

1067. காந்தி - 27
21. சுயராஜ்ய ஜுரம்!
கல்கி

1068. பி.ஸ்ரீ. - 23
வள்ளுவர் காட்டும் நட்புச் செல்வம் -2
பி. ஸ்ரீ.

1069. சங்கீத சங்கதிகள் - 153
தலைமுறைக்கும் போதும்!'
உ.வே. சாமிநாதையர்

1070. கா.சி.வேங்கடரமணி - 2
போகிற போக்கில்
கா.சி.வேங்கடரமணி

1071. பழங்கால விளம்பரங்கள் : கட்டுரை
பழங்கால விளம்பரங்கள்
பசுபதி

1072. எஸ். வையாபுரிப்பிள்ளை - 4
சமுதாயத்தின் தற்காலப் போக்கு
எஸ்.வையாபுரிப் பிள்ளை

1073. காந்தி - 28
22. "வளருதே தீ"
கல்கி

1074. ஜவகர்லால் நேரு -3
சுதந்திர வீரர் ஜவஹர்
ஸரஸி

1075. பாடலும் படமும் - 31
இராமாயணம் - 3
அயோத்தியா காண்டம், குகப் படலம்

1076. 'சிட்டி' சுந்தரராஜன் - 4
காவேரி
சிட்டி
1077. எஸ்.வி.வி - 4
எஸ்.வி.வி

1078. மு.வரதராசனார் - 5
புதியன புகுதல்
மு.வரதராசனார்

1079. மஞ்சேரி எஸ். ஈச்வரன் - 1
எனது முதல் கேஸ்
மஞ்சேரி  எஸ். ஈச்வரன்

1080. சங்கீத சங்கதிகள் - 154
கண்டதும் கேட்டதும் - 5
நீலம்

1081. காந்தி - 29
23. கராச்சி விசாரணை
கல்கி

1082. பாடலும் படமும் - 32
இராமாயணம் - 4
அயோத்தியா காண்டம், திருவடி சூட்டு படலம்

1083. எம்.எஸ்.சுப்பிரமணிய ஐயர் -2
மயிலாசனம் கிடுகிடுக்கிறது
எம்.எஸ்.சுப்பிரமணிய ஐயர்

1084. சங்கீத சங்கதிகள் - 155
பல்லவி ஸோமு பாகவதர்
ய.மகாலிங்க சாஸ்திரி

1085. சாவி - 21
'பப்ளிசிடி' பங்காருசாமி
சாவி

1086. தி.ஜானகிராமன் - 4
திண்ணை வீரர்
தி.ஜானகிராமன்

1087. மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் -1
இந்திரா
மாஸ்தி வெங்கடேச ஐயங்கார்
( மொழிபெயர்ப்பு; சு.குருசாமி )

1088. காந்தி -30
24. முழத்துண்டு விரதம்.
கல்கி

1089. பாடலும் படமும் - 33
இராமாயணம் - 5
ஆரணிய காண்டம், சூர்ப்பணகைப் படலம்

1090. புதுமைப்பித்தன் -3
புதுமைப் பித்தனின் அந்திம காலம்
எஸ்.சிதம்பரம்

1091. சிறுவர் மலர் - 10
வாண்டுமாமா - 2
கூண்டுக்கிளி
மூர்த்தி

1092. வை. கோவிந்தன் - 2
புத்தகமும் வித்தகமும்
வை.கோவிந்தன்

1093. பதிவுகளின் தொகுப்பு : 901 – 1000

1094. க.அ. நீலகண்ட சாஸ்திரி - 1
பகீரதன் தவம்
க.அ. நீலகண்ட சாஸ்திரி

1095. காந்தி -31
25. இதய தாபம்
கல்கி

1096. பாடலும் படமும் - 34
இராமாயணம் - 6
ஆரணிய காண்டம், மாரீசன் வதைப் படலம்

1097. நா.பார்த்தசாரதி - 6
நா.பா. எழுத்துக்களில் தனிமனித அறம்
தேவகாந்தன்

1098. கே.வி.மகாதேவன் - 1
திரையிசைத் திலகம் 100

1099. விபுலானந்தர் - 4
பேராசிரியர் விபுலானந்த அடிகளாரின் கவிதை ஆளுமை
சு.பசுபதி

1100. கா. அப்பாதுரையார் -2
ஏட்டியக்கமும் நாட்டியக்கமும்
கா.அப்பாத்துரையார்


  தொடர்புள்ள பதிவு: